Saturday, November 14, 2009

பகடைகள்

நொடிகள் தோறும் உருட்டப்படுகின்றன
வேண்டியவை கனவாக,
வீழ்ந்தவை நிகழ்வாக திணிக்கப்படுகின்றன,
வீழாதவொன்றைப் பற்றிய
கனவுகளுடன் உருண்டுகொண்டேயிருக்கின்றன
நொடிகள் தோரும் பகடைகள்.